‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் வகையில் பிரம்மாண்ட சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். காட்டுப் பின்னணியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
Add a Comment
