அர்ஜூன் தாலின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் அப்டேட்!

தனித்துவமான குரலும் வித்தியாசமான நடிப்பும் மூலம் கவனம் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘ஒன்ஸ் மோர்’. ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபலமான அவர், பின்னர் ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, இசையை ஹேஷாம் அப்துல் வஹாப் அமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரிலீஸ் தேதி குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் வெளியீடு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இடம்பெற்றுள்ள சிறப்பு வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் இப்படம் வரும்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading