Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
aditi shankar
சினிமா செய்திகள்
அர்ஜூன் தாஸ் நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு ‘குஷி’ பட இசையமைப்பாளர்!
'மாஸ்டர்', 'கைதி', 'விக்ரம்' போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அர்ஜூன் தாஸ், தற்போது 'அநீதி' மற்றும் 'ரசவாதி' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம்...
சினிமா செய்திகள்
அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு… மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
முழு...
சினிமா செய்திகள்
அடுத்தடுத்த படங்களென கமிட்டாகும் அதிதி ஷங்கர் டோலிவுட்டில் நுழைகிறாரா ?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வந்தார். அவர், கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்தார்.
தற்போது, அதர்வா...
சினிமா செய்திகள்
இயக்குனர் விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா படத்தின் டீசர் தேதி வெளியீடு!
பில்லா படத்தின் இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரபல நடிகர் முரளியின் இளைய மகனும்...
HOT NEWS
அதிதி சங்கரின் க்யூட்டான புகைப்படங்கள்… குவியும் லைக்குகள்!
மருத்துவப் படிப்பை முடித்த பின்பு பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளாக அதிதி சங்கர், "விருமன்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும்...
சினிமா செய்திகள்
அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்...
சினி பைட்ஸ்
தமிழில் கால் பதிக்கும் ஹிர்தயம் பட இசையமைப்பாளர் ஏஷம்!
இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்ற ஹிரஅதையும் படத்திற்கு இசையமைத்தவர் ஏஷம் அப்துல் வாகப். இதையடுத்து தெலுங்கில் குஷி, ஹாய் நானா போன்ற படங்களில் இசையமைத்துள்ளார் தற்போது தொடர்ந்து தமிழில் அறிமுக...