ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், “உன்னைக் காதலிப்பது என்பது என்னையே காதலிப்பதாகும். எல்லா பிரபஞ்சத்திலும், எல்லா காலத்திலும் நான் உன்னையே தேர்ந்தெடுப்பேன்” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
Add a Comment
