‘வாரணாசி’ படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்தது – ராஜமவுலி அப்டேட்!

சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, ‘வாரணாசி’ திரைப்படத்தின் சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் VFX பணிகள் ஒரே நேரத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading