Advertisement

‘எல்லம்மா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் தேவிஸ்ரீபிரசாத்!

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீபிரசாத், தற்போது ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 2) தேவிஸ்ரீபிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் அவர் ‘பர்ஷி’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply