முதல் நாளிலேயே வசூலை அள்ளிய டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி”!

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான புதிய திரைப்படம் “பள்ளிச்சட்டம்பி”.

1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

பள்ளிச்சட்டம்பி திரைப்படம் புதன்கிழமை (ஏப். 15) மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.இந்த நிலையில், பள்ளிச்சட்டம்பி படம் ஒரே நாளில் 10.34 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading