தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பெண் பாடி பில்டர் ஆர்த்தி கிருஷ்ணா. 31 வயதாகும் ஆர்த்தி, ‘மிஸ் கேரளா பிட்னஸ்’ போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் புகழடைந்தார்.தற்போது கே.சி.குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட்வெயிட் பேபி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
Add a Comment
