நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை – இயக்குனர் விக்னேஷ் சிவன்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நாங்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையிலும் நான் எழுதிய பாடலை அனுப்பினால், சிறிது நேரம் எடுத்துக் கொண்டு எனக்கு அனுப்புவார். எல்லா மனைவிகளை போல நயனுக்கும் கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும். ஆனால் நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை. எங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே காரில் பயணம் செய்வது பிடிக்கும். வாழ்க்கை அழகாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading