ஓடிடியில் டாப் 5-ல் ‘ஜிடிஎன்’!

மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய ‘ஜிடிஎன்’ திரைப்படம் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், செப்டம்பர் 4ம் தேதி நெட்பிளிக்ஸில் 5 மொழிகளில் வெளியானது. தற்போது இப்படம் ஓடிடி டாப் 5 தரவரிசைக்குள் முன்னேறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading