‘ஜூராசிக் பார்க்’ படத்தின் வாய்ப்புக்கு ‘நோ’ சொன்ன இந்தியாவின் பிரபல நடிகை… யார் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் இந்திய நடிகைகள் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை மிகப்பெரிய சாதனையாகக் கருதுகின்றனர். குறிப்பாக பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் ஹாலிவுட் வாயிலாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

ஆனால், முன்னாள் காலகட்டத்தில் இந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என போற்றப்பட்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஒரு முக்கியமான ஹாலிவுட் வாய்ப்பை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1993ஆம் ஆண்டு வெளியான ‘ஜூராசிக் பார்க்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் ஏற்காமல் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading