நடிகை ஷாலினி சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய குழந்தைகள் இருவருமே இதுநாள் வரை நான் நடித்த படங்களை பார்க்கவில்லை. பார்ப்பதற்கு ஆர்வமும் காட்டவில்லை. கேட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதில் சொல்வார்கள். சமீபத்தில் என் மகளின் தோழி என்னுடைய அலைபாயுதே படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னதை தொடர்ந்து என்னுடன் சேர்ந்து அந்த படத்தை பார்க்க போவதாக சொன்னார். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
Add a Comment
