#KHxRK படத்தின் ரெட்ரோ இசைக்கு வைப் செய்த அனிருத்!

ரஜினி – கமல் இணையும் படத்தை நெல்சன் இயக்குகிறார் ஹ இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் அனிருத்தின் துள்ளலான ரெட்ரோ இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இந்த பின்னணி இசையை உருவாக்கின்போது வைப் செய்த வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading