தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் ‘லிட்டில் விங்ஸ்’. நவீன் இயக்கத்தில் மணிமேகலை, காளிதாஸ், மதுரை ராம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தற்போது இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது பேனரில் யு டியூப்பில் வெளியிடுகிறது.
Add a Comment
