
சமீபத்திய ஒரு நிகழ்ச்சிகளில் ஒன்றில், நடிகர் அஜித் குமாரை மலேசியாவில் சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா பதிலளிக்கையில், “நான் அஜித் குமாரின் தீவிரமான ரசிகை. அதோடு, ரேஸிங் மீது எனக்கும் அதிக ஆர்வம் உள்ளது. அதனால் தான் அவரை நேரில் சந்திக்க விரும்பி சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்மேலும், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள 64-வது திரைப்படத்தில் ஸ்ரீலீலா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
