விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் போட்டோ ஷூட் வீடியோ இணையத்தில் வைரல்!

நடிகர் விஜய்யின் ’வாரிசு படத்தின் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று புதிதாக சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ. உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, ‘தீ தளபதி’ மற்றும் சோல் ஆப் வாரிசு (Soul of Varisu) ஆகிய பாடல்கள் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading