அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மனசங்கர வரபிரசாத் காரு’. பீம்ஸ் செசிரோலியோ இசையமைப்பில் உருவான ‘மீசாலா பில்லா’ என்ற பாடல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 75 நாட்களில் அந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
Add a Comment
