சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த இயக்குனர் பாக்யராஜ்-க்கு பாராட்டு விழா!

சினிமாவில் இயக்குனர் பாக்யராஜ்-ன் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக வரும் 7ம் தேதி அவரின் பிறந்தநாளில் சென்னை, கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று விழா அழைப்பிதழ் கொடுத்த இயக்குனர் பாக்யராஜ்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading