சினிமா கனவிற்காக ஐடி வேலையை உதறிய நடிகை பிரியங்கா ஜவல்கர்!

மாடல் அழகியான பிரியங்கா ஜவல்கர், 2017ஆம் ஆண்டு வெளியான காலா வரம் ஆயே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்சிவாலா படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் திம்மரசு, கமணம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் பிரியங்கா ஜவல்கர். அவர் கடைசியாக ’மேட் ஸ்கொயர்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் 12, 1992 அன்று ஆந்திராவின் அனந்தபூரில் பிறந்தவர் பிரியங்கா ஜவல்கர். அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்தார். நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார். பின்னர், மெதுவாக சினிமாவில் நுழைந்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading