Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
new tamil movies
சினி பைட்ஸ்
நான் ஒரு காலகட்டத்தில் தினமும் மதுப்பழக்கதிற்க்கு அடிமையாகி இருந்தேன் – நடிகர் அமீர்கான்!
நடிகர் அமீர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன்பிறகு வந்த ஒன்றரை வருடங்களில்...
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடக்கம்!
'ஏஸ்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன்...
சினிமா செய்திகள்
தன்னை ஒல்லியாக இருப்பதாக விமர்சனம் செய்தவர்களுக்கு பளீச் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!
திரையுலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட சமந்தா, தற்போது படங்களில் அதிக அளவு நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். ஒருபக்கம் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பல இடங்களுக்கு சுற்றுலா...
சினி பைட்ஸ்
பட்டினபாக்கம் டிமாண்டி சாலைக்கு எம்.எஸ்.வி பெயர்-ஐ சூட்ட தீர்மானம் நிறைவேற்றம்!
மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவில் பல ஆண்டுகள் வசித்தார். அவர் இறுதி சடங்கும் அங்கே தான் நடந்தது. இந்நிலையில் எம்.எஸ்.வி வீடு இருக்கும் பட்டினபாக்கம் டிமாண்டி சாலை பெயரை எம்.எஸ்.வி...
HOT NEWS
சமந்தா கீர்த்தி சுரேஷ் சந்திப்பு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகை சமந்தா, கடந்த காலத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘குஷி’ திரைப்படத்திற்குப் பிறகு, தெலுங்கில் தயாரித்த ‘சுபம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, ‘மா இண்டி பங்காரம்’ எனும் புதிய...
சினிமா செய்திகள்
அவர் ஒரு கலைத்துறையின் மாஸ்டர்… கமல்ஹாசன்-ஐ வாழ்த்தி பாராட்டிய பவன் கல்யாண்!
ஆந்திர மாநில துணை முதல்வராகவும், நடிகராகவும் உள்ள பவன் கல்யாண், கமல்ஹாசனை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியத் திரைப்படத் துறையின் பெருமையை உயர்த்தும் மிக முக்கியமான தருணம்...
சினிமா செய்திகள்
கதாநாயகனாகவே தொடர எனக்கு விருப்பம்… நடிகர் பிரதீப் ரங்கநாதன் டாக்!
பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்தும், அஸ்வத் மாரிமுத்து இயக்கியும் வெளியான 'டிராகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம், 2024-ஆம்...
சினி பைட்ஸ்
என் டயட் ரகசியம் இதுதான் – நடிகர் சல்மான் கான்!
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் தந்தை இப்போதும் பரோட்டா சாப்பிடுகிறார். புல் மீல்ஸ் சாப்பிடுவதுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பதார்த்தங்களையும் சாப்பிடுகிறார். அவரது மெட்டபாலிசம்...