‘ஜன நாயகன்’ படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும்?

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் நாளை ஞாயிற்றுகிழமை தொடங்க உள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்சார் சான்றிதழ் பெற்றபின் பராசக்தி படத்தின் டிக்கெட் புக்கிங்கும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading