உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் அவதார் Fire and Ash திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குறிப்பிடத்தக்க நல்ல வசூலை பெற்றுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 7500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

