ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்குமார்!

மலேசியாவில் கார் ரேஸை முடித்த அஜித் குமார், தற்போது கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகள் அனோஷ்காவும் வந்திருந்தார். அஜித் கோவிலுக்கு வருவதை அறிந்து அந்த பகுதியில் ஏராளமான ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading