நடிகை ராதிகா நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி இந்த படத்திற்கு ‘தாய் கிழவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிறுவனம் இதற்கு முன் கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்துள்ளது. இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், ‘தாய் கிழவி’ இந்த நிறுவனத்தின் 9-வது தயாரிப்பு படமாக உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading