சன் தொலைக்காட்சியில் 2024 ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் மல்லி தொடர் 900 நாள்களைக் கடந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, தொடரின் கதைக்களத்தை மாற்றி இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் தொடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
