10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!

நடிகர் விஜய் நடிப்பில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘பைரவா’. பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவான இப்படம், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2027 ஜனவரி மாதம் புத்தாண்டு விருந்தாக இப்படத்தை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply