Saturday, September 21, 2024
Tag:

Tamil Film Industry

2022 சைமா விருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்..!

2022-ம் ஆண்டுக்கான ‘சைமா’ விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தமிழ் மொழிப் படங்களுக்கான விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை சிம்புவும், சிறந்த கதாநாயகனுக்கான விருதை சிவகார்த்திகேயனும் பெற்றனர்.  தமிழ்ப் படங்களுக்கான சைமா...

2 லட்சம் ரூபாய்+5 பவுன் தங்கப் பதக்கம் பெறப் போகும் கலைஞர்கள்

தமிழக அரசின் சார்பில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்...

“என் மூச்சு உள்ளவரையிலும் நடிப்பேன்..” – நடிகர் நாசர் அறிவிப்பு

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக அனாமதேய சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், “நடிகர் நாசருக்கு வயதான காரணத்தால் அவரால் தற்போதெல்லாம் நடிக்க இயலவில்லை”...

இயக்குநர் கஸாலியின் ‘தமிழ் சினிமா கம்பெனி’ திரைப்பட தயாரிப்பில் இறங்குகிறது

‘தமிழ் சினிமா கம்பெனி’ என்ற புத்தம் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சிறந்த கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டுமே நம்பி அனைவரும் பாராட்டும்விதத்தில் கதைக்குத் தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. இந்த ‘தமிழ்...

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்..!

‘கொரோனா’ வைரஸின் மூன்றாவது அலையான ‘ஓமைக்ரான்’ வைரஸ் தற்போது பரவலாக தமிழகத்தில் பரவியிருப்பதால் அதைத் தடுக்கும் பொருட்டு சினிமா தியேட்டர்களில் 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி தந்துள்ளது தமிழக அரசு. இதனால்...

கவிஞர் பிறைசூடன் திடீர் மாரடைப்பால் காலமானார்

திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களையும் எழுதியவரும் பக்தி பாடல்கள் 5000-க்கும் மேல் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான, கவி ஞானி பிறைசூடன் இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் திடீர் மாரடைப்பால்...

“திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன…” – தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திரையரங்குகள்தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 1. திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு...

“கதை கேட்க ரெடி” – லைகா நிறுவனம் பகிரங்க அறிவிப்பு..!

தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் புதிய திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக சிறந்த கதைகளைக் கேட்கவிருப்பதாக அறிவித்துள்ளது. லைகா நிறுவனம்தான் தற்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ளது....