தனது மகன் மற்றும் மகளுக்கு அன்பு முத்தமிட்ட நடிகர் அஜித்… வைரலாகும் புகைப்படம்!

‘ஏசியன் லெ மான்ஸ்’ கார்பந்தய தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமாரை, காண சென்ற அவரது குடும்பத்தினர் பிரான்ஸ் சென்றிருந்தனர்.பிரான்சில் நடைபெற்ற ‘ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற சாதனையை அஜித்குமார் ரேஸிங் அணி படைத்துள்ளது. 13வது இடத்தை பிடித்த நிலையில், வரும் காலங்களில் சிறப்பாக முன்னேறுவோம் என அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தன் மகன், மகளை மடியில் உட்கார வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இப்படங்களை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading