தமிழ் சினிமாவை மாற்றியமைத்த இயக்குநர் பாரதிராஜா 84 வயதில் காலமானது திரையுலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி அல்லிநகரத்திலிருந்து வந்த சின்னசாமியாக தொடங்கி, இமயமாய் உயர்ந்த அவரது பயணத்தை நினைவுகூர்ந்து, நெருங்கிய நண்பர் மற்றும் பாடலாசிரியரான வைரமுத்து, சிகிச்சை காலத்தில் அவருக்காக பாடிய பாடல் மற்றும் உரையாடல் வீடியோவை பகிர்ந்து “இனி யாரோடு பாட, யார் குறித்துப் பாட” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
Add a Comment
