Touring Talkies
100% Cinema

Tuesday, September 16, 2025

Touring Talkies

Tag:

samantha

ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து படங்களில் நடிக்க மாட்டேன் – நடிகை சமந்தா!

நடிகை சமந்தா, சமீபத்தில் தனது சொந்த தயாரிப்பில் உருவான சுபம் திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இதனால், சமந்தா ஏன் புதிய படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்ற விவாதம் எழுந்தது. இதற்கான விளக்கத்தை...

ஃபிட்னஸ் விஷயத்தில் கவனமாக செயல்படும் நடிகை சமந்தா!

பல தடைகளை கடந்து மீண்டும் சினிமா துறையில் பயணத்தை தொடங்கியுள்ள சமந்தா, 'சுபம்' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது, புதிய திரைப்படங்களில் நடிக்க அவர் தயார் ஆகி வருகிறார். அதேசமயம்...

ஜிம்மில் ஹாங் சேலஞ்ச் செய்து அசத்திய நடிகை சமந்தா!

நடிகை சமந்தா ஜிம்மில் Dead Hang சேலஞ்ச் எனப்படும் சேலஞ்சை செய்து அசத்தியுள்ளார். அவருடன் ஒரு ஆண் நண்பரும் பெண் தோழியும் உள்ளார்கள். மூவரும் ஒரே நேரத்தில் மேலே உள்ள கம்பியை பிடித்து...

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் நடிகை சமந்தா!

பிரபல நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை...

தங்க நிற மார்டன் உடையில் மின்னும் சமந்தா… வைரல் புகைப்படங்கள்!

நடிகை சமந்தா, தற்போது எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவரது சமூக வலைதளங்களில் அவர் பதிவிடப்படும் புகைப்படங்கள் ஒவ்வொரு முறையும் கவனம் ஈர்த்து வருகிறது.  நாக சைதன்யாவுடனான...

தன்னை ஒல்லியாக இருப்பதாக விமர்சனம் செய்தவர்களுக்கு பளீச் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!

திரையுலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட சமந்தா, தற்போது படங்களில் அதிக அளவு நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். ஒருபக்கம் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பல இடங்களுக்கு சுற்றுலா...

சமந்தா கீர்த்தி சுரேஷ் சந்திப்பு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா, கடந்த காலத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘குஷி’ திரைப்படத்திற்குப் பிறகு, தெலுங்கில் தயாரித்த ‘சுபம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, ‘மா இண்டி பங்காரம்’ எனும் புதிய...

பின்தொடர்ந்த போட்டோகிராபர்களால் டென்ஷன் ஆன நடிகை சமந்தா!

நடிகை சமந்தா இப்போது மும்பை நகரத்தில் வசித்து வருகிறார். அண்மையில், அவருடைய தயாரிப்பில் சுபம் என்ற திரைப்படம் வெளியானது. அதே நேரத்தில், சமந்தாவுக்கும் பேமிலிமேன் என்ற வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமொருவுக்கும்...