Monday, October 21, 2024

இயக்குனராகும் ஜெயம்ரவி? யோகி பாபு கொடுத்த சிக்னல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தை இயக்கியவர் ராஜேஷ்.எம், இந்த படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய இரண்டு படங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். தற்போது, அவர் தனது முதல் படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார்.

அந்தப் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்நிலையில், நடிகர் தனுஷ் படங்களில் நடித்துக் கொண்டே படங்களை இயக்கும் நிலையில், ஜெயம் ரவியும் அதே பாதையில் பயணிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக யோகி பாபு ‘ஐம் வெயிட்டிங் சார்’ என குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News