Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன நடிகை அஞ்சலி… அஞ்சலியா இவங்க என ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஏழு கடல் ஏழுமலை’, ‘ஈகை’, ‘கேம் சேஞ்சர்’ போன்ற படங்களில் நடித்து வரும் அஞ்சலி, ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமீபத்தில், தனது உடல் எடையை குறிப்பிடத்தகுந்த அளவில் குறைத்த அஞ்சலி, இப்போது அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்த புதிய தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News