Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் ‘ஹிஸாப் பாபர்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிஸாப் பராபர் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த படம் ஊழலுக்கு எதிரான நீதியை நிலைநாட்ட விரும்பும் சாதாரண மனிதனின் போராட்டத்தை கதையாக கொண்டது.இயக்குனர் அஸ்வினி திர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News