Thursday, January 30, 2025
Tag:

jayam ravi

டைட்டில் கார்டில் முதலில் இடம்பெற்ற நித்யா மேனன் பெயர்… இதற்கு காரணம் என்ன என்பதை கூறிய நடிகர் ஜெயம்ரவி!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் "காதலிக்க நேரமில்லை". இதில் நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சமீப காலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஜெயம் ரவி, குடும்ப...

இந்த படம் அரசியலை மையமாக கொண்டு மிகவும் மாஸாக உருவாகிறது… #JR34 அப்டேட் கொடுத்த ஜெயம்ரவி!

ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள "காதலிக்க நேரமில்லை" திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார், மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்...

அவன் தைரியசாலி… என் நண்பன் விஷால் மீண்டும் சிங்கம் போல வருவான்… நடிகர் ஜெயம்ரவி உறுதி!

சமீபத்தில் நடைபெற்ற மதகஜராஜா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால், அப்போது கை நடுக்கம் மற்றும் கண் பார்வை பிரச்சினைகளால் சர்ச்சையை ஏற்படுத்தினார். விஷாலின் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ...

என் 22 வருட கனவு நிறைவேறியது… ஜெயம்ரவிக்கு அப்படி என்ன கனவு தெரியுமா?

காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி, 'இழு இழு' பாடலுக்கு மேடையில் அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தினார். அவருடைய நடனத்திற்காக ரசிகர்கள், "இந்த அளவுக்கு அழகும், உற்சாகமும்...

10,000 இசையமைப்பாளர்கள் உள்ள இடத்தில் நிலைத்து நிற்பது திறமையில்லாமல் சாத்தியமில்லை… அனிருத்தை புகழ்ந்த ஏ.ஆர்.ரகுமான்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளார். https://youtu.be/ur9ePXO1GNI?si=ICFHr0H7pqXA2b5o மேலும்,...

முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்தாலும், நடிகைகள் எப்போதும் இரண்டாம் இடத்தில் தள்ளப்படுகின்றனர்… நடிகை நித்யா மேனன் OPEN TALK!

ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம்...

காதலிக்க நேரமில்லை படத்தின் ‘பிரேக் அப் டா’ பாடல் வெளியானது! #Kadhalikka Neramillai

'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், மற்றும் லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

SK25-ல் நான் இணைந்தது இதற்கு தான்… நடிகர் அதர்வா சொன்ன காரணம்!!!

நிறங்கள் மூன்று படத்திற்கு பிறகு அதர்வா, தற்போது ‛டிஎன்ஏ, அட்ரஸ், தானா' போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 25வது படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க...