Friday, May 24, 2024

சினிமா செய்திகள்

‘தளபதி 68′: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி...

“விளக்கம் வேண்டாம்.. !”:  ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பதிலளித்த ராஷ்மிகா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில், "புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு கிடைத்து இருந்தால் அவரை விட சூப்பராக நடித்து இருப்பேன்'' என்று பேசியதாக சர்ச்சை கிளம்பியது. ராஷ்மிகாவை குறை...

கடல் கன்னியாக மாறிய ஜான்வி கபூர்!

ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்'. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி,  நடித்துள்ளனர். ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம்...

“என்னமோ செய்யுது”:மாமன்னன் பாடல் குறித்து நடிகர் சூரி ட்வீட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ராசா...

அல்லாவும் அய்யனாரும் ஒன்னு!:  ஆர்யா பட டிரைலர்

முத்தையா இயக்கத்தில் ஆர்யா - சித்தி இத்னானி ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இசை  ஜி.வி.பிரகாஷ்குமார். படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி...

விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா!

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தொகுத்து வரும், தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா கலந்துகொண்டார்.   இதன் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது இந்நிலையில் விபத்தில் சிக்கினார்.   இடது...

த்ரிஷா பட அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தோன்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த த்ரிஷா தற்போது, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே அருண் வசீகரன் இயக்கும் 'தி...

ஜிம் உடையில் கீர்த்தி சுரேஷ்! 

படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.   அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் என போட்டோக்களை வெளியிடுகிறார். இந்நிலையில் ஜிம் உடையில் கிளாமராக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர்,...