Thursday, April 11, 2024

விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தொகுத்து வரும், தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா கலந்துகொண்டார்.   இதன் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது

இந்நிலையில் விபத்தில் சிக்கினார்.   இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தை புகைப்படமாக எடுத்து இதனைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News