Thursday, April 11, 2024

த்ரிஷா பட அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தோன்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த த்ரிஷா தற்போது, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே அருண் வசீகரன் இயக்கும் ‘தி ரோட்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

“கௌரவ் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில்  முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது”  என தகவல் வெளியாகி உள்ளது.

 

- Advertisement -

Read more

Local News