Thursday, April 11, 2024

அல்லாவும் அய்யனாரும் ஒன்னு!:  ஆர்யா பட டிரைலர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முத்தையா இயக்கத்தில் ஆர்யா – சித்தி இத்னானி ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இசை  ஜி.வி.பிரகாஷ்குமார்.

படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

“அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில் மண்ணுங்கிறது இப்போ தேவையில்ல..  அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில மண்ணு அப்படிங்கிறதுதான் தேவை” என ஆர்யா பேசுவம் வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News