Tuesday, September 24, 2024

இனி ஒரே கேம் சேன்ஜர் அப்டேட் தான்… அப்டேட்களுக்கு ஒரு அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்! #GAME CHANGER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னணி நடிகரான ராம் சரண் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் டிசம்பர் 20- ம் தேதி வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இசையமைப்பாளர் தமன் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கேம் சேஞ்சர் படத்தின் புதிய அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News