Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

எனக்கு தேசிய விருது கிடைக்காததில் எந்த வருத்தமும் இல்லை – இசையமைப்பாளர் தேவா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா சமீபத்திய பேட்டி ஒன்றில், என் திரை பயணத்தில இதுவரை  தேசிய விருது கிடைக்கவில்லை. இந்த விருதுக்காக 6 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கிடைக்காததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது பெற்றிருப்பது எனக்கு பெருமை என்று கூறியுள்ளார். 2021-ம் ஆண்டு ‘கருவறை’ என்ற குறும்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News