ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47-வது படமாக நடித்து வரும் ‘சீன்’ திரைப்படத்தில் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் ழகரம் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.88 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
