15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால்!

ஹாலிவுட்டில் உருவாகும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தில் தால்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார். யோகா மற்றும் களரிப்பயட்டு திறன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.மும்பையில் நடைபெற்ற பட விழாவில் தால்சிம் கதாபாத்திரம் போன்ற காஸ்பிளேயர்களுடன் மேடையில் அமர்ந்த வித்யுத் ஜம்வால், தொடர்ந்து 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி தனது யோகக் கலையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு நுட்பத்தை பயன்படுத்தியதாகவும், அதை இளம் தலைமுறையினருக்கும் கற்றுக்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading