பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார், சைப் அலிகான் நடிப்பில் வெளியான இந்தி படம் ‘ஹைவான்’. கிரைம் திரில்லர் கதையில் உருவான இப்படம், அக்ஷய் குமாரின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு முதல் நாளில் ரூ.7–8 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.3 கோடி மட்டுமே வசூலித்து ஏமாற்றமளிக்கும் தொடக்கத்தை பெற்றுள்ளது.
Add a Comment
