சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் வெற்றிகரமாக 5 நாட்களை நிறைவு செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் விநாயகர் சதுர்த்தி விடுமுறை வரை கிடைத்த தொடர் விடுமுறை நாட்களை படக்குழு சிறப்பாக பயன்படுத்திய நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ.66 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
