நடிகை சமந்தாவுக்கு நடந்த வளைகாப்பு..!

நடிகை சமந்தாவிற்கு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், நமது பாரம்பரியங்கள் மீது தனக்கு எப்போதும் ஆழமான மரியாதை இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சடங்கின் பின்னுள்ள அர்த்தத்தை முழுமையாக அறிந்திருக்காவிட்டாலும், மந்திரங்களின் ஒலி, அவற்றை உச்சரிப்பதால் ஏற்படும் ஆற்றல் மற்றும் தலைமுறைகளாக தொடரும் பழக்கவழக்கங்களில் ஆழமான அர்த்தம் இருப்பதாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading