லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி நிறைவடைந்த பின்னர், மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய் மற்றும் அஜித்குமார் இணைந்து இருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Add a Comment
