செப்.18ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘இருமுடி கட்டு’!

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்‌ஷத்திரா நடித்த ‘இருமுடி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இந்நிலையில், ‘இருமுடி கட்டு’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படத்தை காணலாம்.

Add a Comment

Leave a Reply