சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துகளை பகிர்ந்து வரும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு கவனம் பெற்றுள்ளது. “இந்த பூமியில் இருந்து வெளியேறி வேற்று கிரகத்துக்கு செல்ல என்ன வழி?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவுக்கான காரணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Add a Comment
