விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ தொடர், எளிமையான குடும்பப் பின்னணியுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தொடர் வெற்றிகரமாக 500 நாட்களை நிறைவு செய்துள்ளது.
Add a Comment
