‘பத்மாவத்’ படத்தை குறிப்பிட்டு ஸ்வரா பாஸ்கர் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், ராணி பத்மாவதியையோ அரண்மனை பெண்களையோ கோழைகள் எனக் குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பெண்களின் வீரத்தை தான் அறிவேன் என்றும், தனது மனக்குமுறல்களையே வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
